சேலம் ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் ரோகிணி ஆலோசனை

சேலம்: சேலம் தம்மம்பட்டி, கெங்கவல்லி, நாகியம்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ரோகிணி ஆலோசனை நடத்தி வருகிறார். நீதிமன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>