எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஜன. 21-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஜன. 21-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அங்கன்வாடிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 2,381 அரசு உயர்நிலை, மேல்நிலை புள்ளிகளுடன் அங்கன்வாடிகள் இணைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elggei ,Egmore Government Girls' School ,Chief Minister , Elgamur, Government Women's School, Elgji, UKG, Chief Minister
× RELATED மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புக்கள் தொலைதூர கிராம மாணவர்கள் அவதி