×

ககன்யான் திட்டத்தில் 2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் : இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை : 2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2020 டிசம்பர், 2021 ஜூலையில் ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shiva ,land ,moon ,ISRO , The Gaganyan Project,Moon,Indian,ISRO leader Shiva
× RELATED மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி