×

மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு தீ வைத்ததில் 4 கடைகள் எரிந்து சேதம்

நாகை: மயிலாடுதுறை அருகே முசாகுதீன் என்பவரது கடைக்கு தீ வைத்ததில் 4 கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன. வடகரையில் டீக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர் தீ வைத்தது அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீ வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shops ,fire ,Mayiladuthurai , Mayiladuthurai, tea shop, fire
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...