×

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை: தமிழிசை பேட்டி

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பயனுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு பாஜகவிற்கு விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வோம் எனவும் தமிழிசை சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : economists , 10% reservation,required,people,below poverty line,interview,Tamilisai
× RELATED மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ்...