×

வெளியானது பேட்ட திரைப்படம் : ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. பேட்ட திரைப்படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்து திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fans ,celebration , Sun Pictures, actor Rajinikanth, petta
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்