×

கோவை, ஈரோடு, திருப்பூரில் விஸ்வாசம் படம் வெளியீட்டுக்கான தடை நீக்கம்

சென்னை: கோவை, ஈரோடு, திருப்பூரில் விஸ்வாசம் படம் வெளியீட்டுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 35 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதம் அளித்ததையடுத்து தடை நீக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Tirupur Vishwamam , Coal, Erode, Tirupur,Vishwamam,release , ban
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு