×

நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளை பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளா: நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளை, பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதேபோல் பம்பை செல்ல கேரள அரசு பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala High Court ,Tamil Nadu ,Nilgiris ,Pampa , Kerala High Court, permits, Tamil Nadu,buses ,Pampa , Nilgiris
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...