×

பொங்கல் பரிசு குறித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் பொங்கலுக்கு திரையரங்குகளில் கட்டண விவரம் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kadambur Raju , Rebirth petition,filed against,Pondal Gift , Minister Kadambur Raju
× RELATED இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க...