×

விஸ்வாசம், பேட்ட திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விஸ்வாசம், பேட்ட திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரிய தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vishwamam ,Battical ,The High Court , Vishvasam, interview, website, high court
× RELATED அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!