×

வைத்தீஸ்வரன் கோவில் அருகே இரவு நேர காவலர் அடித்து கொலை

நாகை: வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் இரவு நேர காவலர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக விசாரணையில் கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Vaitheeswaran , nightmare,shot dead, Vaitheeswaran temple
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...