×

கிழக்கு பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு

டெல்லி : இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கின்ற கிழக்கு பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். மேலும் தொலைபேசி உரையாடலின்போது 2019 தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vladimir Putin ,Russian ,Modi ,East Economic Forum , Putin today invited PM Modi to take part in Eastern Economic Forum in Vladivostok in September 2019 as a main guest
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!