×

சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவகங்கள் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

சென்னை: சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவகங்கள் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.120 கோடி வருவாய்க்கு வரி செலுத்தாமல் உணவகங்கள் ஏமாற்றி உள்ளன. சரவணபவன், அஞ்சப்பர், ஹாட்பிரட், கிராண்ட்ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஓட்டல்களில் கடந்த வாரம் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : restaurants ,Saravanapavan ,Anjapar , Saravanabavan, ancappar, Raid, notoriety
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!