×

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் TANGEDCO அலுவலகத்தில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் TANGEDCO அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமையைப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,TANGEDCO ,raid ,Vigilance Corps , The Tribunal Control, TANGEDCO, Rs 1.15 lakh, confiscated
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்