×

கேரளாவில் பந்த் எதிரொலி ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

நிலக்கல்: சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் நேற்று சன்னிதானம் சென்று தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் பந்த் நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்து வசதி இல்லாததால் சபரிமலை செல்ல முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pantal ,Kerala , Kerala, BANDH, Ayyappa devotees,
× RELATED கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70...