×

மேகதாது அணை குறித்து தமிழ்நாடு எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை

புதுடெல்லி : மேகதாது அணை குறித்து தமிழ்நாடு எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தி வருகிறார். மேகதாது பிரச்சனை குறித்து விளக்கமளிக்க நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மேகதாது அணை நீர்வள திட்டம் குறித்து கனிமொழி, திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்களுடன், நிதின் கட்கரி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nitin Gadkari ,Tamil Nadu ,Meghadad ,MPs , Meghatad dam, Tamil Nadu MPs and Nitin Gadgari
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி