×

வங்கதேச தேர்தல்: முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் அவாமி லீக் கட்சி வெற்றி

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டு பெற்று, முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். வங்கதேச தேசியவாத கட்சி போட்டியிட்ட 221 தொகுதிகளில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Bangladesh ,Awami League ,constituencies , Bangladesh election, 29th volume, Awami League Party, winner
× RELATED கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின்...