×

வி.ஏ.ஓ.க்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் வி.ஏ.ஓ.க்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகள் தொடர்பாக சமூக தீர்வு காண வேண்டும்  என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VOs ,CM ,Stalin , VAO, Chief Minister, Stalin
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...