×

சென்னை ஓட்டேரியில் சிலிண்டர் வெடித்து விபத்து... 15க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம்

சென்னை: சென்னை ஓட்டேரியில் பட்டாளம் வசந்தி திரையரங்கு அருகில் கே.எம் காடன் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,accident , Chennai, cottage, cylinder, accident, cottage houses, damage
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...