×

கொச்சி கடற்படை தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 மாலுமிகள் பலி

கொச்சி: கொச்சி கடற்படை தளத்தில் நிகழ்ந்த விபத்தில் கடற்படை மாலுமிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடற்படை தளத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துமிட கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sailors ,accident ,Kochi , Cochin, naval base, accident, sailors, kills
× RELATED ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார்