திருவண்ணாமலை சீனந்தல் கிராமத்தில் அகில பாரத விஸ்வகர்ம ஆதினத்தின் பீடாதிபதி முக்தி அடைந்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சீனந்தல் கிராமத்தில் அகில பாரத விஸ்வகர்ம ஆதினத்தின் பீடாதிபதி முக்தி அடைந்தார். சீனந்தல் கிராமத்தில் 64வது பீடாதிபதி ஞானசுவாமிகள் முக்தி அடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>