×

சென்னை தாம்பரம் அருகே 240 கிலோ குட்கா பொருட்களை கடத்தியவர் கைது

சென்னை: சென்னை தாம்பரம் அருகே 240 கிலோ குட்கா போதைப்பாக்கு கடத்தியவர் கைது செய்யப்பட்டார். காரில் குட்காவை கடத்திய மணிகண்டனை பீர்கங்கரணை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kidnappers ,Kodkada ,Kollam , man,arrested,smuggling,gutka,Chennai,tambaram
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...