×

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

ஹொன்ஷூ: ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. நேற்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் 222 பேர் உயிரிழந்த நிலையில் இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Japan ,Honshu Island ,Richter , Japan, Honshu Island, Earthquake, Richter
× RELATED ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம்