×

சென்னை பர்மாபஜாரில் உள்ள செல்போன் கடையில் ரூ.10 லட்சம் கையாடல்

சென்னை: சென்னை பர்மாபஜாரில் குமார் என்பவரின் செல்போன் கடையில் ரூ.10 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார் என கடை ஊழியர் முகமது மீது குமார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,cellphone store ,Burma , Rs 10 lakh,handed over,cellphone store,Chennai,Burmabazaar
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...