×

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபஞ்சன் மறைவு தமிழ் இலக்கிய  உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் முத்தமிழறிஞர் கலைஞர் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.   





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,Prabanjan ,death , MK Stalin, DMK leader, condolences writer Prabanjan
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...