×

காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார் குஷ்வாகா

பீகார்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய குஷ்வாகா காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார். பீகாரை சேர்ந்த உபேந்திர குஷ்வாகா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kushwaha ,coalition ,Congress , Kushwaha,joined,Congress,coalition
× RELATED நான் உயிருடன் இருக்கும் வரை...