×

கிரிஸ்டல் பந்தை தடை செய்ய கோரிய வழக்கில் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கிரிஸ்டல் பந்தை தடை செய்ய கோரிய வழக்கில் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தண்ணீரில் ஊற வைத்து விளையாடப்படும் கிரிஸ்டல் ஜெல்லி பந்தால் ஆபத்து உள்ளது. பல்வேறு மாநிலங்களில் தடை உள்ள நிலையில் தமிழகத்திலும் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : head ,court ,Chief Secretary , highcourt,order,notice,Chief Secretary,case,ban,Crystal ball
× RELATED உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம்...