×

சிலை கடத்தல் வழக்கு : ரன்வீர்ஷா, கிரண்ராவ் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு

சென்னை : சிலை திருட்டு தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது முன்ஜாமீன் மீது நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. இதையடுத்து 45 நாட்களாகியும் இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  உடனடியாக  ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் தங்கள் பாஸ்போர்ட்டை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Statue, theft, Ranviresha, Kiren rao, bail, passport, condemnation
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...