×

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் இடைத்தரகருக்கு நீதிமன்ற காவல்

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் கைதான இடைத்தரகர் மிஷேலுக்கு 10 நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ம் தேதி மிஷேலை ஆஜர்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court of Justice ,Augusta Westland Helicopter Intermediary , middleman Christian Michel,judicial custody,,AgustaWestland
× RELATED சாரி பார் டிஸ்டர்பன்ஸ் நீங்க எந்த ஊரு? பாஜவின் வெளியூர் வேட்பாளர்கள்