×

பெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து

ஆந்திரா: பெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இருந்து வந்த விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Visakhapatnam airport ,Fatehgarh ,flights , Baiti storm, 14 flights canceled at Visakhapatnam airport
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது