×

ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ தொலைவில் பெய்ட்டி புயல் மையம்

ஆந்திரா: ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி பெய்ட்டி புயல் நகர்ந்துள்ளது. சற்று வலுகுறைந்த நிலையில் பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Baiti Storm Center ,Andhra Pradesh ,Kakinada , Andhra Pradesh, Kakinada, Baiti Storm Center
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...