×

அமமுக.வில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார்

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்தார். டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்து உறுப்பினர் பதிவேட்டில் செந்தில் பாலாஜி கையெழுத்து இட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Senthilapalaji ,Ammukhi ,DMK , Stalin, TTV Dinakaran, Senthil Balaji, ADMK, DMK
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்