×

ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர் தீவிர முயற்சி: அமைச்சர் வேலுமணி

சென்னை: ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை அறிவித்த மத்திய அரசு பிற மாநிலங்களில் வேகப்படுத்தவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர்  தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellumani ,Chief Minister ,Tamil Nadu ,SmartTeT , Smartcity, Amrut Project, Chief Minister's Chief Minister Velumani
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...