×

அதிமுக எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: மேகதாது அணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அதிமுக எம்பிக்கள் அவைத்தலைவரை முற்றுகையிட்டனர். அதிமுக எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajya Sabha , Adjournment,AIADMK, Rajya Sabha,postponed,
× RELATED டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது