×

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழக தென்கிழக்கு வங்கக்கடல் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : windmill lowland zone ,region ,Southeastern Bengal ,The Indian Meteorological Center , windmill lowland zone,Southeast Bengal Territory, Indian Meteorological Center
× RELATED மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்