×

சென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு தமிழில் தேர்வாணையச்சாலை என பெயர் மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சி வ.உ.சி. நகரில் உள்ள பிரேசர் பிரிட்ஜ் ரோடு தமிழில் தேர்வாணையச்சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் டிஎன்பிஎஸ்சி ரோடு எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fraser Bridge Road ,Madras , Frazer Bridge Road,thervanaiya salai,Name Change
× RELATED 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை...