×

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் பின்னடைவு

ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் பின்னடைவில் உள்ளார். கஜ்வெல் தொகுதியில் பின்னடைவில் உள்ளார் சந்திரசேகர ராவ்.
எனினும் தெலுங்கானாவில் ஆட்சியை தக்க வைக்கிறது ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrasekara Rao ,Telangana Rashtra Samithi ,fray , Telangana, Chandrasekara Rao, Recession
× RELATED “சந்திரசேகர ராவ் ஆட்சியை தூக்கியெறிய...