×

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்ற நோட்டா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை வைக்கிறது. அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Noda ,Bahujan Samaj Party ,Rajasthan , Bahujan Samaj Party, Nota, Rajasthan
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...