×

மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா

டெல்லி: ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் சமதா கட்சி விலகியுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் குஷ்வாகா விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் குஷ்வாகா கட்சிக்கு 2 இடம் தான் ஒதுக்கப்படும் என பா.ஜ.க. கூறியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Upendra Kushwaka ,resignation , Union Minister ,Upendra Kushwaka,sudden,resignation
× RELATED குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா