×

தலைமை செயலகத்தில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் கொடியசைத்து துவக்கம்

சென்னை: பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கிட நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தலைமை செயலகத்தில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Kodiyeri ,chief secretariat , Chief Minister,Kodiyeri,awareness campaign vehicle, ,secretariat
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...