×

அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு இணைத்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanja Black ,AIADMK , AIADMK, actor Ganja black
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி