×

கணினி ஆய்வகங்கள் அமைக்கும் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ரூ.462 கோடியில் கணினி ஆய்வகங்கள் அமைக்க ஒப்பந்த புள்ளிக்கோரிய அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : School of Justice ,announcement , Announcement,Computer labs,Department of school education,response,highcourt
× RELATED தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு...