×

ஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்: மதுரை கிளை

மதுரை: ஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கருக்கு மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : branch ,Madurai ,team rally , Notice, Vijayabaskar, Helmut without ,team rally
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...