×

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,fishermen ,Katchatheevu ,Sri Lankan Navy , Katchatheevu, Tamil Nadu fishermen, Sri Lanka Navy,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...