×

மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கல்லில் அணைகட்டலாம்: தம்பிதுரை பேட்டி

கரூர்: மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கல்லில் அணை கட்ட வேண்டும் என்று கரூரில் தம்பிதுரை எம்.பி பேட்டியளித்துள்ளார். ஒகேனக்கல்லில் அணை கட்டி கர்நாடகாவுக்கு மின்சாரம் தரலாம் என எம்ஜிஆர் கூறியிருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவுக்கு தேவையான நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என தம்பிதுரை கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hogan , Meghatadu, Hoganakkal, Thambidurai
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த...