×

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் ரத்து குறி்த்து ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் கூறினார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,districts ,Goldman ,revocation , Electricity charge, cancellation, minister thangamani
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்