×

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற வைகோ கைது

சென்னை: ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற வைகோ கைது செய்யப்பட்டார். மேலும் வைகோவுடன், முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி 17 இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Viggo ,Governor's House , Viggo,arrested,march,Governor's House
× RELATED ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்