×

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை

சென்னை : திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச., 4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Jacotto-Geo Alliance ,talks , The Tamil Nadu Government, Negotiations, jacto-Geo Organization, Consulting
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...