×

7 பேர் விடுதலையில் ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

சென்னை: 7 போரையும் ஆளுநர் பன்வாரிலால் விடுதலை செய்திருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 7 பேரை விடுவிக்காத அரசு, பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த 3 பேரை விடுதலை செய்துள்ளது. 3 மாணவிகளை எரித்து கொல்லப்பட்டதால் முன்பகை இல்லை என ஆளுநர் கூறியுள்ளார். ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vyco ,governor ,persons ,release , 7 people are released, Governor, discrimination, Vaiko, accusation
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி