×

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது... உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீலகிரி ஆட்சியர் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நீலகிரி ஆட்சியர் திவ்யாவை தமிழக அரசு மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nilgiri ,supremo ,Supreme Court , Nilgiri supremo, transferred , Supreme Court ,orders
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் TN 43 வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை..!!